Friday, September 17, 2010

வணக்கம், புவனா உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

இனிய நண்பர்களே,
ஆயிரம் பயனுள்ள பிளாக் இருக்கும்போதும் கூட என் பிலாக்கிணை பார்வையிட்டதுக்கு நன்றி. சும்மா சின்ன சின்ன விஷயம் உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். உங்களுக்கு பிடிக்கிற மாதிரி என்னோட பார்வைய பகிர்ந்துக்க முயற்சி பண்றேன். நன்றி. மீண்டும் வருக.